முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்க [TODO: ta]

நாம் யார்

மின்சார ஒழுங்குறுத்துகை அமைப்பாகப் பணியாற்றுவதற்காக, இலங்கை நாடாளுமன்றத்தால் 2002ம் ஆண்டு 35ம் இலக்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

The Galle lighthouse at sunset, framed by coconut palms. [TODO: ta]

யார் நுகர்வோர்?

நாம் மின் நுகர்வோர்களின் ஆர்வங்களை காப்போம்; பெற்றோலிய நுகர்வோரின் காப்பை முன்னிறுத்துவோம்.

நாம் யார்?

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது இலங்கையின் மின்சாரத்துறையின் ஒழுங்குறுத்துநர் ஆகும். இது தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் கீழ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும் எனினும் இதன் தொழிற்பாடுகள் சுயாதீனமானவை

நாம் பணியாற்றும் விதம்

ஒரு பல் துறை ஒழுங்குறுத்துகை அமைப்பாகப் பணியாற்றுவதற்காக, இலங்கை நாடாளுமன்றத்தால் 2002ம் ஆண்டு 35ம் இலக்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டது …

An electricity transmission tower against a bright blue sky. [TODO: ta]

எம் பங்காளர்கள்

எமது வேறுபட்ட பங்காளர்களுடன் நாம் எவ்வாறு பணியாற்றுகின்றோம் என்பதையும் நாம் நடத்தும் அனைத்து மன்றங்கள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் …